மத்திய வேளாண் துறை முதன்மை செயலாளர், மதுரை உள்ளிட்ட 6 மாவட்ட ஆட்சியர்கள் பதிலளிக்க உத்தரவு

2017 முதல் 2023 வரையிலான நிலுவை தொகையை உரிய வட்டியுடன் வழங்க கோரி மனுதாக்கல்

தஞ்சாவூர் சுவாமி மலையை சேர்ந்த சுந்தர விமல்நாதன் தாக்கல் செய்த மனு மீது நீதிபதிகள் உத்தரவு