முனைவர் க.ராமசாமிக்கு கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். விருதுடன் ரூ. 10 லட்சம் பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ்களும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.