சனாதன தர்மத்தை பற்றி திமுக பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.

மக்களை திசை திருப்பவே சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி பேசுகிறார்.

சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டது அதிமுக என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி