
தாம்பரம் அடுத்த பீர்க்கன்காரணை மறைமலை அடிகல் தொருவை சேர்ந்தவர் செல்வராஜ்(62) ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சொந்த வேலைகாரணமாக நான்கு நாட்களுக்கு முன்னர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் பெங்களூரு சென்று இன்று காலை வீடு திரும்பியுள்ளார்.
கிரில் கேட், கதவு உடைத்து உள்ளே. சென்ற கொள்ளையர்கள் பீரோவில் இருந்த 7 சவரன் நகை, வைர தோடு ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். தகவல் அறிந்த பீர்க்கன்காரணை போலீசார் தடயங்களை பதிவு செய்து விசாரனை செய்துவருகிறார்கள்.