ஆராய்ச்சி மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான வாய்ப்புகளை ஆராய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.