கொலைக்கு முன்விரோதமே காரணம் என முதல் தகவல் அறிக்கையில் தகவல்
கொலை செய்யப்பட்ட மோகன்ராஜ் பல்லடம் சாலையில் உணவகம் நடத்தி வந்திருக்கிறார்.
உணவகம் எதிரே இந்த வெங்கடேஷ் கோழிக்கடை நடத்தி வந்திருக்கிறார்.
உணவகத்தில் இருந்து சிலிண்டர், கோழிக் கூண்டுகளை வெங்கடேஷ் எடுத்துச் சென்றதால் முன்விரோதம்.