பல்லடம் நால்வர் படுகொலை சம்பவம் தொடர்பான பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியது.

குடும்பத்தினரை கொலை செய்ய துரத்திச் செல்லும் பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியீடு.

குற்றவாளிகள் இருசக்கர வாகனத்தில் வந்து தகராறு.