1996ல் ஃபெரா சட்டத்தின் கீழ் பதிவான வழக்கில் டிடிவி தினகரனுக்கு, விதிக்கப்பட்ட 28 கோடியை இதுவரை வசூலிக்காத அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்.
டிடிவி தினகரனை திவாலானவர் என ED பிறப்பித்த நோட்டீசை ரத்து செய்த உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, ED தரப்பில் தாக்கல் செய்த மனு 18 ஆண்டுகள் கழித்து நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.