16 பேர் அடங்கிய தேர்தல் கமிட்டி குழு அமைத்துள்ளது காங்கிரஸ் கட்சி

காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் குழு.

சோனியா காந்தி, ராகுல்காந்தி, அம்பிகா சோனி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

அதிரஞ்சன் சவுத்ரி, கே.சி.வேணுகோபால் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.