செப்டம்பர் 15 அண்ணாவின் பிறந்த நாளை ஒட்டி நீண்ட காலமாக சிறையில் வாடும் முஸ்லிம்களை விடுதலை செய்தால் திமுகவை நான் அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஆதரிப்பேன்
அதே வேளையில் ராமேஸ்வரத்தில் மோடி போட்டியிட்டால் அவர் எதிர்த்துப் போட்டியிடுவேன் ஒருவேளை கூட்டணி கட்சிக்கு ஒதுக்காமல் திமுக தனது உதயசூரியர் தினத்தில் நின்றால் அது கட்சி வேட்பாளரை ஆதரிப்பேன் நான் நடந்து ..நடந்து.. கட்சி வளர்ப்பவன் அல்ல ! நடப்பதை சொல்லி கட்சியை வளர்ப்பவன்

கூட்டத்தில் ஒரு கட்டத்தில் தொண்டர் ஒருவர் ஐ லவ் யூ சீமான் என்று கத்த அதற்கு சீமான் ஐ லவ் யூ சேம் டு யு என்று சொல்லிவிட்டு இப்படித்தான் போற போக்கில் நான் ஐ லவ் யூ என்று சொல்ல அதற்கு நானும் சேம் டு யு என்று சொல்ல யார் யாரோ சொந்த கொண்டாடுகிறார்கள்.என்று சொல்லி கூட்டத்தில் பெரும் சிரிப்பொலையை ஏற்படுத்தினார்.
கோவை சித்தா புயல் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் பெண்கள் பங்கேற்றனர் முன்னதாக சாட்டை முருகன் ஈசா யோக மைய மலையடிவாரத்தில் யானைகள் நடக்கும் இடத்தில் கட்டிடம் கட்ட அனுமதி கொடுத்தது குறித்து குற்றம் சாட்டினார்.