11 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேராத நிலையில்; 263 கல்லூரிகளில் 50 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளனர்.
61 கல்லூரியில் 10%க்கும் குறைவாகவும், 37 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்திலும் மாணவர் சேர்க்கை.