181.40 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கும் பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

உழவர் நலத்துறை சார்பில் ரூ.62.42 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் திறப்பு

ரூ.35 கோடியில் 3907 பவர்டில்லர்கள், 293 விசை களையெடுப்பான் கருவிகள் வழங்கப்படுகிறது.