சனாதனத்தில் பெண்கள் அடிமையாக வைக்கப்பட்டு இருந்தார்கள்;
கணவன் இறந்தால் உடன்கட்டை ஏற வேண்டும், வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் பெண்களுக்கு இருந்தது;
திராவிட மாடலால் தான் அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது;
காலை உணவு திட்டம், பெண்களுக்கான புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை திராவிட மாடல் ஆட்சி கொண்டு வந்துள்ளது”
- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பதில்