மத்திய அஸ்தினாபுரம் அரிமா சங்கதலைவர் இ.ராஜமாணிக்கம் ஜீவரேகா தம்பதியினரின் திருமண நாளை முன்னிட்டு அரிமா சங்கத்தின் சார்பாக கே.எம்.ஜே அசோக், காஞ்சி கணேசன், சதீஷ், சங்கர், அழகப்பன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய போது எடுத்த படம்.