விண்ணில் ஏவப்பட்ட சரியாக 1 மணி நேரம் கழித்து ராக்கெட்டிலிருந்து விண்கலத்தை பிரிக்கும் நிகழ்வு வெற்றிகரமாக முடிந்தது.

ஆதித்யா எல்1 விண்கலம் சூரியனை நோக்கி 125 நாட்கள் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறது.