சர்ச்சை, உட்கட்சி பூசல் முற்றிய நிலையில் நெல்லை மேயர் சரவணனுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதில், நெல்லை மேயர், துணை மேயர், நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன் கான் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.