ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில், இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன!

இலங்கை பல்லெகலே மைதானத்தில் மதியம் 3 மணிக்குப் போட்டி தொடங்கவுள்ளது.

நான்கு ஆண்டுகளுக்குப் பின் இரு அணிகளும் முதன் முறையாக ஒருநாள் போட்டியில் மோதுவதால், கிரிக்கெட் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

இந்தியா பாகிஸ்தானை துவம்சம் செய்யும் கிரகம் சாதகமான நிலையில் உள்ளது.