சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான புகார் தொடர்பாக நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சீமான் மீது புகார் அளித்த நடிகை விஜயலட்சுமியிடம் கோயம்பேடு காவல் மாவட்ட துணை ஆணையர் உமையாள் விசாரணை நடத்தி வருகிறார். சென்னை ராமாபுரம் காவல் நிலையத்தில் நடிகை விஜயலட்சுமியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.