சென்னை பெரும்பாக்கம் கிளினிக்கல் குளோபல் மருத்துவமனையில் 2015ம் ஆண்டு முதல் தற்போது வரை கீ ஓல் எனப்படும் சிறுதுளையில் எண்டோஸ்கோபிக் முதுகெலும்பு அறுவை சிகிச்சைகள் செய்து மருத்துவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
எண்டோஸ்கோபிக் முதுகெலும்பு அறுவை சிகிச்சை மருத்துவர் பனி கிரேன் தலைமையில் மருத்துவ குழுவினர் மேற்கொண்ட இந்த சாதனயை சிகிச்சை மூலம் குணமடைந்தவர்களுடன் கொண்டாடிய மருத்துவ குழுவினர் முதுகெலும்பு தண்டுவடத்தில் நரம்பு அழுத்தம் குடும்பத்தில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. உரிய நேரத்தில் சிகிச்சை பெறுவதால் கை, கால்கள் உறுப்புகள் செயலிழப்பில் இருந்து தப்பிகலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.