ஆதித்யா எல் 1 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதை ஒட்டி இன்று மாலை முதல் பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை மீனவர்களுக்கு தடை விதித்து மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.