என முன்னாள் நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் அமைக்கபட்ட உச்ச நீதிமன்ற விசாரணை குழு உத்தரவு
2018ம் ஆண்டு அமைக்கப்பட்ட இக்குழு 4 ஆண்டுகள் பொக்காபுரம், வாழைத்தோட்டம், சிங்காரா பகுதிகளில் ஆய்வு செய்து விடுதிகளின் விதிமீறல்கள் குறித்து விசாரணையும் மேற்கொண்டது.