வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரயில்வே வாரியத்திடம் சமர்ப்பித்துள்ளது தமிழக அரசு

மந்தைவெளி, கீரின்வேஸ் சாலை, கோட்டூர்புரம், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி ரயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்படும்

ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் டெண்டர் கோரப்பட்டு, மறுசீரமைப்பு பணிகள் துவங்கும் என எதிர்பார்ப்பு