பாஜக ஆட்சி குறித்தும் பன்முகத்தன்மை கொண்ட, மதச்சார்பற்ற இந்தியாவைக் காப்பாற்றுவது குறித்தும், திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் ‘Speaking for India’ என்ற தலைப்பில் Podcast (குரல்பதிவுத் தொடர்) வடிவில் பேச உள்ளார்;
இத்தொடர் ஆங்கிலத்திலும், இந்தியாவின் பல்வேறு மாநில மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்படும் என அறிவிப்பு