தனிக்கட்சி தொடங்க வேண்டாம் என முன்னாள் முதல்வர் OPS-ஸுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
EPS அணிக்கு மாறும் தனது ஆதரவாளர்களை தக்க வைக்க தனிக்கட்சி தொடங்குவது தொடர்பாக OPS ஆலோசித்து வருகிறார்.
இந்நிலையில் OPS தரப்புடன் பேசிய பாஜக மேலிடம், தேவைப்பட்டால் தாமரைச் சின்னத்தில் போட்டியிடலாம் என்றும் OPS-ஸுக்கு முக்கியத்துவம் தரப்படும் என்றும் உறுதி அளித்துள்ளதாம்.