நிலவின் மேற்பரப்பில் சல்ஃபர் கண்டுபிடித்த பிரக்யான் ரோவர் நிலவில் ஆக்சிஜன் இருப்பதையும் உறுதி செய்துள்ளதாக இஸ்ரோ தகவல்.
பிரக்யான் ரோவர் ஹைட்ரஜன் இருக்கிறதா என ஆய்வு செய்வதாக இஸ்ரோ தகவல்.
ரோவரில் உள்ள Laser-Induced Breakdown Spectroscope எனும் கருவி தனிமங்கள் இருப்பதை உறுதி செய்துள்ளது.