முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுரையின்படி

சென்னை, மீனம்பாக்கம், சர்வதேச விமான நிலையத்தில் (30.08.2023) புதன்கிழமை காலை 09.00 மணியளவில் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்த சர்வதேச செஸ் வீரர் கிரான்ட் மாஸ்டர் பிரக்யானந்தா அவர்களுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.