திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராக பொறுப்பேற்று ஆறாம் ஆண்டு தொடங்கியதையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (28.08.2023) முத்தமிழறிஞர் கலைஞர் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர் பெருமக்கள், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.