தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை 5 மாவட்டங்களுக்கும் மழை அறிவிக்கப்பட்டுள்ளது.