வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு குரோம்பேட்டை ஸ்டேஷன் சாலை, வீரபத்ரன் தெருவில் டி.கரன்சிங் ராதிகா தம்பதியினர் இல்லத்தில் மகாலட்சுமியை எழுந்தருள செய்து வழிபட்டபோது எடுத்தபடம்.