சர்வதேச தீவிரவாதத்திற்கு பலியானவர் நினைவு தினத்தில் குடிநீர் லாரி மோதி பலியான மாணவி லியோரா ஸ்ரீ நினைவாக மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் குரோம்பேட்டை சமூக சேவகர் போலீஸ் கிருஷ்ணமூர்த்தி அஞ்சலி செலுத்தினார். சமூகசேவகர் வி.சந்தானம் இதில் கலந்து கொண்டார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.