அரசு ஊழியர்களின் குழந்தைகள் பயில்வதற்கான கல்வி முன்பணத் தொகை உயர்த்தப்பட்டு அரசாணை வெளியீடு.
தொழில்முறை கல்வி – ரூ.50,000; கலை – அறிவியல், பல்தொழில்நுட்ப கல்லூரிகளில் பயிலுவோருக்கு ரூ.25,000 ஆக உயர்வு.
உயர்த்தப்பட்ட கல்வி முன்பணத் தொகை 2023-24 கல்வி ஆண்டு முதல் வழங்கப்படும் என அரசாணையில் தகவல்.