இடம் – நீலாங்கரை
சென்னை புறநகர் மாவட்ட விஜய் மக்கள் இயக்க சார்பாக நடிகர் விஜய், சங்கீதா விஜய் திருமண நாளை முன்னிட்டு நீலாங்கரை உள்ள ஸ்ரீ சக்தி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது, இதில் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.