• சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்

ஆவணங்களை கோவை நகர திட்ட இணை இயக்குநர் ஆய்வு செய்ய வேண்டும்; சம்மந்தப்பட்ட கட்டிடம் கட்ட அனுமதி தரப்படவில்லை என தெரியவந்தால் உடனடி சட்ட நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு