100 நாள் வேலை திட்டத்தில் 18 மாநிலங்களுக்கு ரூ.6,366 கோடியை ஒன்றிய அரசு நிலுவையில் வைத்துள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இவ்வாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டில் 100 நாள் வேலை திட்ட நிதியில் 33 சதவீதத்தை மோடி அரசு குறைத்திருக்கிறது என மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.