நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி மதுரையில் திமுகவினரின் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.

மதுரை அண்ணாநகரில் அம்பிகா திரையரங்கம் அருகே திமுகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் மூர்த்தி, மாவட்ட செயலாளர் தளபதி, திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.