
டெல்டா மாவட்டங்களில் 4 நாள் பயணம் மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு புறப்பட்டார்.
சென்னையில் இருந்து திருச்சி செல்லும் முதல்வர் அங்கிருந்து நாகை சென்று திருக்குவளையில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார்.
நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்கிறார்.