விபத்துக்குள்ளான தனியார் பேருந்து – இருவர் உயிரிழப்பு!
சென்னையில் இருந்து கேரளாவின் கோழிக்கோட்டிற்கு சென்ற தனியார் பேருந்து, திருவாழி என்ற இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே இருவர் பரிதாபமாக உயிரிழப்பு!
படுகாயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி; வேகமாக சென்று கொண்டிருந்த பேருந்து மின் கம்பத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.