சந்திராயன்-3 விண்கலத்தை நிலவில் தரையிறக்கியதற்காக இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு சோனியா காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.

அனைத்து இந்தியர்கள் குறிப்பாக இளைய தலைமுறைக்கு மிகுந்த பெருமை அளிப்பதாக உள்ளது.

இஸ்ரோ நேற்று மலை மாபெரும் சாதனையை படைத்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.