கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு 11,720 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் உபரிநீர் திறப்பு நேற்று 11,574 கனஅடியாக இருந்த நிலையில் உயர்ந்துள்ளது.
கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 10,720 கனஅடியாக அதிகரித்துள்ளது.