உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீளம் தாண்டுதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜெஸ்வின் ஆல்ட்ரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

தகுதிச்சுற்றில் 8 மீட்டர் நீளம் தாண்டி இறுதிப்போட்டிக்கு ஜெஸ்வின்
ஆல்ட்ரின் தகுதிபெற்றார்.