அமெரிக்காவின் கலிபோர்னியாவில் பாரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.

ஓய்வுபெற்ற அரசு அதிகாரி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் காயமடைந்தனர்.