மயிலாடுதுறையில் வரும் 24ம் தேதி தருமபுர ஆதீன கலைகல்லூரி பவளவிழா நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தருமபுரம் ஆதீனம் தகவல்!
கல்லூரி வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.