நிலவின் தென் துருவத்தை ஆராய அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த, விக்ரம் லேண்டரை இன்று மாலை 6.04 மணிக்கு தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆயத்தமாகி வருகின்றனர்
லேண்டர் செயல்பாடுகளை மாலை 5.20 மணி முதல் நேரலையாக ஒளிபரப்ப இஸ்ரோ முடிவு செய்துள்ளது.