செஸ் உலக கோப்பை 2023 இறுதிப்போட்டியின் முதல் சுற்றில் உலகப்புகழ் பெற்ற முதல்நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சன்-ம் இந்தியா சார்பில் பிரக்ஞானந்தா-வும் மோதினர்.
இன்று நடந்த இப்போட்டியில் முதல் சுற்றில் வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிந்தது.
இறுதிப்போட்டியான இரண்டாம் சுற்று நாளை நடைபெறுகிறது.