காலை உணவுத் திட்டத்தை அவரவர் தொகுதியில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடங்கி வைக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு.

காங்கிரஸ், அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் திட்டத்தை தொடங்கி வைக்க வேண்டும்- முதலமைச்சர்.