தங்களது கோரிக்களைகளை 2 வாரத்தில் அளிக்க வேண்டும் என ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் நீதிபதி உத்தரவு.

அணு மற்றும் அனல் மின் நிலையங்களுக்கு மாற்றாக சூரிய மின்சக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி முறைகளை கையாள வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம்.

‘அணு மின் நிலையங்களும், அனல் மின் நிலையங்களும் மூடப்படும் நாளை இயற்கை ஆர்வலர்களும் இந்த நீதிமன்றமும் எதிர்பார்க்கிறது; காவிரி நதி மீது சோலார் ஆலை அமைத்தால் NLC அளவுக்கு மின்சாரம் கிடைக்கும்”

NLC நிர்வாகம் -ஒப்பந்த தொழிலாளர்கள் இடையே உள்ள பிரச்னை வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி கருத்து