- 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீரிருப்பு 1930 மில்லியன் கன அடியாக உள்ளது; 159 கன அடி நீர் வெளியேற்றம்!
- 1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீரிருப்பு 110 மில்லியன் கன அடியாக உள்ளது; 20 கன அடி நீர் வெளியேற்றம்!
- 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியின் நீரிருப்பு 346 மில்லியன் கன அடியாக உள்ளது; 11 கன அடி நீர் வெளியேற்றம்!