தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகளையும், பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் பயமுறுத்திக்கின்றது. ஆதலால் அச்சத்தோடு அவ்விடத்தை கடந்து செல்ல வேண்டிய சூழல் இருக்கின்றது. இதற்கு தாம்பரம் மாநகராட்சி தலையிட்டு தெருநாய்களின் தொல்லையை விரைந்து தீர்க்குமாறு திருமலை நகர் 17தெரு பகுதிமக்கள் சார்பாக கேட்டு கொள்கிறோம்.
இடம்: திருமலை நகர் 17தெரு, சீயோன் பள்ளி எதிரில், செம்பாக்கம்.