தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி நசிமுதீன், உறுப்பினர்களாக டாக்டர் எம்.சி. சாரங்கன், ஐ.பி.எஸ். ஓய்வு, டாக்டர் சி.செல்லப்பன் – ஓய்வு பெற்ற பேராசிரியர், ஓ.ரவீந்திரன், விஜய் கருணாகரன் – இன்கேஜ் குழுமத்தின் நிறுவனர், ஆகியோரை கொண்ட ஆணையம் அமைப்பு
இணைய வழி சூதாட்டங்களை தடை செய்யும் சட்டத்தை செயல்படுத்தும் வகையில் ஆணையம் உருவாக்கம்.