லதா ரஜினிக்கு எதிரான வழக்கில் இரண்டு பிரிவுகள் மீதான குற்றச்சாட்டை கர்நாடக உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஆட் ப்யூர் நிறுவனம் மேல்முறையீடு
கோச்சடையான் படத்திற்காக பெற்ற கடனை திருப்பி தராத புகார் தொடர்பான வழக்கு
லதா ரஜினிகாந்த் உத்தரவாதத்தில் முரளி என்பவருக்கு கடன் வழங்கிய நிறுவனம் மேல்முறையீடு